#AngelTV #HappyAnniversary #ChristmasSpecial
Glory to God
Angel TV Anniversary Song
Lyrics, tune and composed by Angel Seraphs
Vocals: Nithya, Amali, John and John Benny
Music Programming by John Benny
Mixing and Mastering by Davidson
Special Thanks to Rev. Dr. M. Vincent Samuel
Lyrics (Tamil)
இல்லங்கள் எங்கிலும்
உள்ளங்கள் மகிழ்ந்திடும்
எல்லோரும் கொண்டாடும் நந்நாள் இது
தேவனின் வருகையை
உலகெங்கும் உரைத்திடும்
தரிசனம் பிறந்திட்ட பொன்நாள் இது
இந்திய தேசம் முதல்
உலகின் எல்லை எங்கும்
பறந்து சென்றதே பரலோகம் திறந்ததே
தீர்க்கதரிசனங்கள் வாக்குத்தத்தங்கள்
மகிழ்வை தந்ததே துயரங்கள் மறைந்ததே
Happy Anniversary ஏஞ்சல் டிவியின்
Happy Anniversary நம்ம டிவியின்
Happy Anniversary ஏஞ்சல் டிவியின்
Happy Anniversary நம்ம டிவியோட
குட்டி குட்டி கிராமத்துள்ள சின்ன பெட்டிக்குள்ளதான்
எட்டுத்திக்கும் தேவசத்தம் ஊரெங்கும் செல்லத்தான்
ஒடைஞ்சி போன உள்ளத்தையும் ஒன்னு சேர்த்து வைக்கத்தான்
நம்ம பிள்ளை ஏஞ்சல் டிவி மேல மேல செல்லத்தான்
இனிய பாடல்கள்
துதியின் கீதங்கள்
தேவ செய்திகள்
சுவிசேஷ வார்த்தைகள்
கலந்துரையாடல்கள்
தரிசன தேடல்கள்
அற்புத சாட்சிகள்
எக்காள சத்தங்கள்
தடைகளை தாண்டியே முன்னேறி செல்லுதே
வீழ்த்திட நினைத்தாலும் எல்லைத் தாண்டுதே
ஆயிரம் வார்த்தைகள் எதிராக நின்றாலும்
தேவனின் வருகைக்காய் படிக்கட்டுதே
ஊழிய பாதையில்
உறுதியாய் நின்றிட
ஆரோனும் ஊரும் போல்
கரம் நீட்டி தாங்குவோம்
நன்றி நன்றி சொல்வோம்
நன்மை செய்தவர்க்கு
நன்றி நன்றி சொல்வோம்
துணை நின்றவர்க்கு
நன்றி நன்றி சொல்வோம்
ஏஞ்சல் டிவிக்காய்
நன்றி நன்றி சொல்வோம்
Happy Anniversary ஏஞ்சல் டிவியின்
Happy Anniversary நம்ம டிவியின்
Happy Anniversary ஏஞ்சல் டிவியின்
Happy Anniversary நம்ம டிவியோட
✔️Subscribe to Angel TV:
✔️ Get the Angel TV App:
✔️Subscribe to Angel TV (Chinese):
✔️Subscribe to Angel TV (Hindi):
✔️Subscribe to Angel TV (Russian):
✔️Subscribe to Angel TV (German):
✔️Subscribe to Signs Lab:
Angel TV on Social Media:
► Follow on Twitter:
► Follow on Instagram:
$ Contribute to Angel TV:
???? To download free e-books:
???? Angel TV:
???? Jesus Ministries:
✉ For feedback and testimonies, send an email to: info@
To watch all 12 channels of Angel TV live:
Glory to God
Angel TV Anniversary Song
Lyrics, tune and composed by Angel Seraphs
Vocals: Nithya, Amali, John and John Benny
Music Programming by John Benny
Mixing and Mastering by Davidson
Special Thanks to Rev. Dr. M. Vincent Samuel
Lyrics (Tamil)
இல்லங்கள் எங்கிலும்
உள்ளங்கள் மகிழ்ந்திடும்
எல்லோரும் கொண்டாடும் நந்நாள் இது
தேவனின் வருகையை
உலகெங்கும் உரைத்திடும்
தரிசனம் பிறந்திட்ட பொன்நாள் இது
இந்திய தேசம் முதல்
உலகின் எல்லை எங்கும்
பறந்து சென்றதே பரலோகம் திறந்ததே
தீர்க்கதரிசனங்கள் வாக்குத்தத்தங்கள்
மகிழ்வை தந்ததே துயரங்கள் மறைந்ததே
Happy Anniversary ஏஞ்சல் டிவியின்
Happy Anniversary நம்ம டிவியின்
Happy Anniversary ஏஞ்சல் டிவியின்
Happy Anniversary நம்ம டிவியோட
குட்டி குட்டி கிராமத்துள்ள சின்ன பெட்டிக்குள்ளதான்
எட்டுத்திக்கும் தேவசத்தம் ஊரெங்கும் செல்லத்தான்
ஒடைஞ்சி போன உள்ளத்தையும் ஒன்னு சேர்த்து வைக்கத்தான்
நம்ம பிள்ளை ஏஞ்சல் டிவி மேல மேல செல்லத்தான்
இனிய பாடல்கள்
துதியின் கீதங்கள்
தேவ செய்திகள்
சுவிசேஷ வார்த்தைகள்
கலந்துரையாடல்கள்
தரிசன தேடல்கள்
அற்புத சாட்சிகள்
எக்காள சத்தங்கள்
தடைகளை தாண்டியே முன்னேறி செல்லுதே
வீழ்த்திட நினைத்தாலும் எல்லைத் தாண்டுதே
ஆயிரம் வார்த்தைகள் எதிராக நின்றாலும்
தேவனின் வருகைக்காய் படிக்கட்டுதே
ஊழிய பாதையில்
உறுதியாய் நின்றிட
ஆரோனும் ஊரும் போல்
கரம் நீட்டி தாங்குவோம்
நன்றி நன்றி சொல்வோம்
நன்மை செய்தவர்க்கு
நன்றி நன்றி சொல்வோம்
துணை நின்றவர்க்கு
நன்றி நன்றி சொல்வோம்
ஏஞ்சல் டிவிக்காய்
நன்றி நன்றி சொல்வோம்
Happy Anniversary ஏஞ்சல் டிவியின்
Happy Anniversary நம்ம டிவியின்
Happy Anniversary ஏஞ்சல் டிவியின்
Happy Anniversary நம்ம டிவியோட
✔️Subscribe to Angel TV:
✔️ Get the Angel TV App:
✔️Subscribe to Angel TV (Chinese):
✔️Subscribe to Angel TV (Hindi):
✔️Subscribe to Angel TV (Russian):
✔️Subscribe to Angel TV (German):
✔️Subscribe to Signs Lab:
Angel TV on Social Media:
► Follow on Twitter:
► Follow on Instagram:
$ Contribute to Angel TV:
???? To download free e-books:
???? Angel TV:
???? Jesus Ministries:
✉ For feedback and testimonies, send an email to: info@
To watch all 12 channels of Angel TV live:
- Категория
- Тренды

Комментариев нет.